Audionovel
My Audio Novels in youtube
ஹரியின் அழகனே -தன்னோட காதல் கணவனுக்காக ஆண் வேடத்தில் அவர்கள் வீட்டிற்குள் போகும் ஹீரோயினி ஓட காதல் கதை
Youtube link -ஹரியின் அழகனே
என் கண்ணின் மணி நீயோ -
கண்ணிழந்த யதுவீரின் கண்ணின் மணியாக சென்ற மதிவதனி ஆணவனின் மனதில் காதலை விளைத்தாளா அல்லது காயத்தை ஏற்படுத்தினாளா??? அறிய
Youtube link -என் கண்ணின் மணி நீயோ
முரணே என் பனிமலரே -முரண்பட்ட திருமணத்தில் ஆரம்பித்த முரணே என் பனிமலரே... நான்கு நெஞ்சங்களின் வலியுடன் கூடிய காதல்.
Youtube link-முரணே என் பனிமலரே
கல்லூரி தோழன் மற்றும் முதல் காதலான சந்துருவை மறக்க முடியாமல் திருமணத்தன்று அவனை தேடி செல்லும் நந்தினி தேவி காதலை ஏற்பானா சந்துரு சக்கரவர்த்தி????? 👇👇👇
காதல் கள்ளியே ஆடியோ..
https://youtu.be/ow3uUjXQVtY?si=ckqRval92sbZQSsL
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..